- தமிழ் இ-மெயில் உதவி - http://www.gbizg.com/Tamilfonts/Tamil-Outlook-Express.htm
Outlook Express' இல் தமிழ் மெயில் படிக்க உதவி, விளக்கம்.
- உத்தமம் (INFITT) - http://www.infitt.org
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்.
- தமிழ்.காம் - http://www.tamil.com/
செய்தி, சினிமா, கலை, இலக்கிய கட்டுரைகள், விளையாட்டு மற்றும் விவாத மேடையுடன்.
- தமிழில் ரெடிப் (Rediff in Tamil) - http://www.rediff.com/tamil/index.html
ரெடிப் என்ற ஆங்கிலச் செய்தித் தளத்தின் தமிழ்ப் பதிப்பு. தென் ஆசியச் செய்திகளும் அவை பற்றிய கட்டுரைகளும்.
- வெப் உலகம் - http://www.webulagam.com
தமிழ் போர்டல் பல தரப்பட்ட செய்திகள், மற்றும் குழந்தைகள், உடல் நலம், நகைச்சுவை தொடர்பான பக்கங்கள்.
- கணித் தமிழ் சங்கம் - http://www.kanithamizh.org/
நோக்கங்கள்: விசைப் பலகை வடிவாக்கம், குறியீட்டு நெறிமுறைகள், தமிழ்த்திரை வடிவமைப்பு, கணித்தமிழ்ச் சொல்லகராதி, மொழிபெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு ஆகியவற்றை தரப்படுத்துவது.
- தமிழ் சாப்ட்வேர் - http://www.tamilsoftware.com/
தமிழ் மென்பொருட்கள், கணினி வெளியீடுகள், கணினி செய்திகள், மற்றும் சினிமா.
- Trigeminal Software, Inc. தமிழ் பக்கம் - http://www.trigeminal.com/index.asp?1097
Trigeminal Software, Inc. வழங்கும் செயலி தொகுப்புகள், யூஸ் நெட் குறிப்புகள், மாறுபட்ட உபயோகமுள்ள மாதிரி தொகுப்பு சேகரிப்புகள், மற்றும் இந்நிறுவனத்தின் மைகேல் கப்லான் பற்றிய செய்திகள்.
- மாண்டிரெக் லினக்ஸ் - http://chennai.sancharnet.in/varathan/
மாண்டிரெக் லினக்்ஸை தமிழில் பயந்படுத்துவது பற்றி குறிப்புகள். அடிக்கடி கெட்கும் கெள்விகள்.
- தமிழ ெமாழிெபயர்ப்பு - http://www.mandrakelinux.com/l10n/ta.php3
நிலவரத்ைத காட்டும் விரிவான அறிக்ைக.
- Tamil Unicode Fallback Characters - http://www.geocities.com/avarangal/
When support for complex rendering of Tamil unicode is lacking, the fall back to raw Unicode data should be legible. To gain this advantage, use the faalback character shapes in your font design.
- அண்ணா பல்கலைக்கழகம் - http://www.rctamil.org/
தமிழ் மொழியில் பயன்படுத்த தேவையான தீர்வுகளையும். கருவிகளையும் அளிக்கும் வள மையம். திட்டப்பணிகள், செய்திகள், மற்றும் பதிவு இறக்கம்.
- கூகிள் ( Google) - http://www.google.com/webhp?hl=ta&ie=UTF-8
தேடல் இயந்திரத்தின் தமிழ் பதிப்பு.
- தமிழ் குறியீட்டுத்தரங்கள் ( Fonts) - http://www.angelfire.com/empire/thamizh/1/thamizh_list.html
தமிழ் இணைய தளங்களில் உபயோகிக்கும் குறியீட்டுத்தரங்களின் (fonts) தொகுப்பு.
- ழ-கணினி - http://www.zhakanini.org/
ஆங்கிலம் தெரியாத தமிழரும் பயன்படுத்த கூடிய கணினி. முன் வரலாறு, பிறப்பும் வளர்ச்சியும், மற்றும் கோப்புகள்.
- தமிழா - http://www.thamizha.com/
தமிழ் பரி மென்பொருள், மென்குறியீடு, அவற்றை குறித்த கட்டுரைகள்.
- கணினி ஆய்விதழ் - http://www.digitalq.net/tam_index.htm
லினக்ஸ், அடிப்படை கணினி, வலையமைப்பு, வேலை வாய்ப்பு, மற்றும் பொதுதகவல்.
- தமிழஞ்சல் - http://www.tamilmail.com/
தமிழில் அஞ்சல் அனுப்பும் இணைய தளம்.
- எ-கலப்பை - http://www.cyese.info/Downloads/details/id=3.html
இலவச தமிழ் கணினி விசைப்பலகையும் அச்சு எழுத்தும்.
- Tamil.Net - http://www.tamil.net/
இணைப்புகள் - தமிழ் தேடல் எந்திரம், பகுதிபிரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இணைப்புகள.
- விக்கிபீடியா (wikipedia) - http://ta.wikipedia.org/
விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும்
- கலைச்சொல்லாக்கம் - http://www.tcwords.com
ஆங்கில - தமிழ் கலைச்சொல்லாக்கம். (English - Tamil computing words).
|