- கண்ணனின் தமிழ் குடில் - http://n-kannan.tripod.com
தமிழ் கதை, கவிதை, கட்டுரைகள் மற்றும் ஆழ்வார் பாசுரங்கள்.
- தமிழ் இலக்கியம் - http://www.geocities.com/Athens/Acropolis/6551/index.html
தமிழ் கவிதைகள், சிறுகதைகள், தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் அவர்கள் நாவல்கள் பற்றிய கருத்துக்கள்.
- தமிழ் மடல் - http://www.geocities.com/Athens/Academy/2512/
நவீன தமிழ் இலக்கியங்களின் அறிமுகம். சமயவேல், கலாப்ரியா, கல்யாண்ஜி, பாவண்ணன், அப்பாஸ், தேவதச்சன், ஜெயமோகன், ஞானக்கூத்தன், பசுவய்யா, ஆத்மாநாம், பிரமிள் ஆகியோரின் கவிதைகள்.
- திருக்குறள் - http://www.thedmk.org/thirukural/index.html
கலைஞர் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை.
- தேசிகன் பக்கம் - http://www.employees.org/~desikan/
சுஜாதாவின் சில கட்டுரைகள் மற்றும் ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்.
- திருக்குறள் - http://www.cs.utk.edu/~siddhart/thirukkural/index.html
திருவள்ளுவர் அருளிய நூல். தேடல் யந்திரம் வசதியுடன்.
- பொன்னியின் செல்வன் - http://www.geocities.com/ponniyinselvan_kalki/
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் (சரித்திர நாவல்).
- இலக்கிய சாளரம் - http://www.intamm.com/ilakiya/index.htm
தமிழ் நாட்டிலிருந்து வெளிவரும் சிற்றிதழ்களிருந்து சிறந்த தலைப்புகளின் தொகுப்பு.
- மரத்தடி - http://www.maraththadi.com/
கதைகள், கவிதைகள், கட்டுரைகள், மற்றும் தொடர்கள்.
- ஈழநாதம் - http://eelanatham.yarl.net/
ஈழத்து இலக்கியங்கள், இலக்கிய கர்த்தாக்கள், மற்றும் ஈழத்தில் இலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்.
- சுபமங்களா - http://www.subamangala.com/
காலம் சென்ற இலக்கிய மேதை கோமல் ஸ்வாமிநாத்னுக்கு ஒரு அஞ்சலி. அன்னாரின் புகைப்படங்கள், நாடகங்கள், தலையங்கங்கள், மற்றும் கட்டுரைகள். சில பகுதிகள் ஆங்கிலத்தில் உள்ளன.
- திருக்குறள் - http://www.thirukkural.net/thirukkural/
திருவள்ளுவர் அருளிய குறள்கள். தேடல் வசதி உள்ளது.
|